![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன்.
| ||||
முதலில் தலை.
| ||||
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான்.
| ||||
அவனது தலைமயிர் தெரியவில்லை.
| ||||
அவனது காதும் தெரியவில்லை.
| ||||
அவனது பின்புறமும் தெரியவில்லை.
| ||||
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன்.
| ||||
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான்.
| ||||
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது.
| ||||
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான்.
| ||||
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான்.
| ||||
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது.
| ||||
கைகள் கட்டாக இருக்கின்றன.
| ||||
கால்களும் கட்டாக இருக்கின்றன.
| ||||
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன்.
| ||||
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை.
| ||||
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை.
| ||||
அவன் ஒரு உறைபனிமனிதன்/ ஸ்னோமேன்.
| ||||